விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் இஸ்ரோ - "வியோம் மித்ரா" என்ற ரோபோ விண்கலத்தில் பறக்கிறது

இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்துடன் அதிநவீன ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
x
அடுத்த ஆண்டு இறுதியில் விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள
4 விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் 
பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்நிலையில் இஸ்ரோ வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்ப உள்ளது. அந்த விண்கலத்தில் வியோம் மிற்றா என்ற  மனித பண்பு மற்றும் உருவம் 
கொண்ட ஹுயுமனாய்டு ரோபோவும் 
பயணிக்கிறது. விண்ணில் மேற்கொள்ளப்படும் 
பல ஆய்வுகளுக்கு இந்த ரோபா பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்