"மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் சேமிப்பு" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரியில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் பணம் சேமிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் சேமிப்பு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்
x
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால் மாதம் தோறும் கோடிக்கணக்கில் பணம் சேமிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில், இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம், மாநில தேர்தல் ஆணையர் தேர்வு ஆகியவற்றில் சட்டப்படியே ஆளுநர் மாளிகை செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்