டெல்லியில் மிதமான மழை - போக்குவரத்து பாதிப்பு

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது.
டெல்லியில் மிதமான மழை - போக்குவரத்து பாதிப்பு
x
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர். இந்த மழையால், காற்று மாசுவின் அளவில் கணிசமான மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்