"ராஜஸ்தான், குஜராத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு" : உயிரிழப்பு எண்ணிக்கை, 600 ஆக உயர்வு

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கடந்த 2 மாதங்களில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, 600 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான், குஜராத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை, 600 ஆக உயர்வு
x
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கடந்த 2 மாதங்களில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, 600 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்