அனுமதியின்றி பல இடங்களில் மஞ்சுவிரட்டு : பலர் காயமடைவதாக புகார்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீஸ் அனுமதி இல்லாவிட்டாலும் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அனுமதியின்றி பல இடங்களில் மஞ்சுவிரட்டு : பலர் காயமடைவதாக புகார்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீஸ் அனுமதி இல்லாவிட்டாலும் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. குடிப்பள்ளி மண்டலம் கனுமானபள்ளி கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 
தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்பதற்கு நிர்வாகிகள் சார்பில் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. போலீசார் அனுமதி இல்லாமல் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியினால் பலர் காயமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்