இந்தூரில் அனுமதி இல்லாத 4 மாடி கட்டடம் தகர்ப்பு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அங்கீகாரம் இல்லாத 4 மாடி கட்டடம் வெடி வைத்து தரைமட்டமாக தகர்க்கப்பட்டது.
இந்தூரில் அனுமதி இல்லாத 4 மாடி கட்டடம் தகர்ப்பு
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அங்கீகாரம் இல்லாத 4 மாடி கட்டடம் வெடி வைத்து தரைமட்டமாக தகர்க்கப்பட்டது. அங்கீகாரம் பெறாத கட்டடங்களுக்கு இது ஒரு பாடம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்