டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்றது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில்  ஆலோசனை
x
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்றது. டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் ஆணையர்கள், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி, காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்