இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு

இமாச்சல பிரதேச மாநிலம் லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக‌ரித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு
x
இமாச்சல பிரதேச மாநிலம் லஹால் மற்றும் ஸ்பிட்டி  மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக‌ரித்துள்ளது. இதனால், அங்கு பல இடங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல எங்கும் பனியாக காட்சி அளிக்கிறது. இதனிடையே, அங்குள்ள சந்திரா பள்ளத்தாக்கில், கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்