ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமைக்கான மராத்தான் ஓட்டம் தொடக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமைக்கான மாரத்தான் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமைக்கான மாரத்தான் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது. முன்னதாக இந்த மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை அம்மாநில டிஜிபி டில்பாக் சிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்துகொண்டனர்.
Next Story