போலீசாருடன் மாணவர்கள் மோதல் : கண்ணீர் புகை குண்டு வீச்சு - 50 மாணவர்கள் கைது
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்
ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், 100 க்கும் மேற்பட்டோர், தடையை மீறி, தலைநகரில் திடீர் பேரணியில் ஈடுபட்ட னர். தடுக்க முயன்ற போலீசாருடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். எனவே, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்த டெல்லி போலீசார், மாணவர்கள் தரப்பில் 50 பேரை கைது செய்தனர்.
Next Story