"பஞ்சாபில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் ஆகாது" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் ஆகாது - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் மதசார்பின்மை மீதான நேரடி தாக்குதலாக குடியுரிமை திருத்த சட்டம் இருப்பதாகவும் இந்த சட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அமல்படுத்தாது எனவும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்