குடியுரிமை மசோதா : பினராயி விஜயன் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த மசோதாவின் மூலம் மத அடிப்படையில், இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயலுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
குடியுரிமை மசோதா : பினராயி விஜயன் எதிர்ப்பு
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றார். எனவே, இந்த சட்டத்தை, கேரளாவுக்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்