டெல்லி: சுவாதி மாலிவாலுக்கு ஆதரவாக பேரணி

டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
டெல்லி: சுவாதி மாலிவாலுக்கு ஆதரவாக பேரணி
x
டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. கைகளில் பதாகைகளையும் மெழுகுவர்த்திகளையும் ஏந்திபடி, ஆதரவு முழக்கங்கள் எழுப்பினர். பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற கோரியும், நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வலியுறுத்தியும் சுவாதி மாலிவால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்