"ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருக்கும்" - மத்திய இணை அமைச்சர் அனுராக் விளக்கம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருக்கும் - மத்திய இணை அமைச்சர் அனுராக் விளக்கம்
x
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில், சமாஜ்வாதிக் கட்சி எம்.பி விஷம்பர் பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்