வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் : திரை நட்சத்திரங்கள், பொது மக்கள் பங்கேற்பு

மும்பையில் வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் நடைபெற்றது. ஆசிய அளவில் நடத்தப்பட்ட இந்த 2 நாள் தத்தெடுப்பு முகாமிற்கு 180க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் அழைத்து வரப்பட்டன.
வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் : திரை நட்சத்திரங்கள், பொது மக்கள் பங்கேற்பு
x
மும்பையில் வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் நடைபெற்றது. ஆசிய அளவில் நடத்தப்பட்ட இந்த 2  நாள் தத்தெடுப்பு  முகாமிற்கு 180க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் அழைத்து  வரப்பட்டன. அவற்றிற்கு தடுப்பூசி போடப்பட்டு ஆரோக்கியமாக  காணப்பட்டன. அழகிய நாய்கள், பூனைகளை பலர் ஆர்வமுடன் தத்தெடுத்தனர். இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இம்முகாமில் கலந்து கொண்டனர். நடிகை டெய்சி ஷா நாய்களுடன் கொஞ்சி மகிழ்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்