கன்னியாஸ்திரியின் 'கர்த்தாவின்டே நாமத்தில்' : பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் பற்றி விவரிப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 03:35 PM
கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து, கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய, 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாஸ்திரிகள் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்களையும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். அடுத்தவாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ளது. 

பிற செய்திகள்

"சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீரால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி" - அலோபதி, சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ முறைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அதுதொடர்பான அச்சமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

0 views

கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் : ஏப்ரல் 8க்கு மேல் நிவாரண தொகை விநியோகிக்க ஏற்பாடு

மதுரையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா நிவாரண தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

5 views

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

4 views

கொரோனா பாதிப்பு எதிரொலி : 11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2 views

போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் : "ரூ.14 கோடி கொரோனா நிவாரண நிதி" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமான 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

12 views

வில்லிசை பாடலில் கொரோனா விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் ஆராச்சிபட்டியை சேர்ந்த, கிராமிய வில்லிசை பாடகரான மாரியப்பன் என்பவர் பாடிய, கொரோனா விழிப்புணர்வு பாடல், கிராம மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.