புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நம்ச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நம்ச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்