இந்தியா வந்துள்ள சுவீடன் மன்னருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள சுவீடன் மன்னர் கார்ல் 16-வது குஸ்டாஃப் ஃபோல்கே ஹூபர்ட்டஸ் மற்றும் ராணி சில்வியா ரொனேட் சோமர்லத் ஆகியோருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள சுவீடன் மன்னருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு
x
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள சுவீடன் மன்னர் கார்ல் 16-வது குஸ்டாஃப் ஃபோல்கே ஹூபர்ட்டஸ் மற்றும் ராணி சில்வியா ரொனேட் சோமர்லத் ஆகியோருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவித்தா கோவிந்த் அவர்களை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்