நித்தியானந்தா மீது தொடர் புகார்கள் எதிரொலி : மூடப்பட்டது நித்தியானந்தா ஆசிரமம்
பதிவு : டிசம்பர் 02, 2019, 03:07 PM
அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து குஜராத்தில் இருந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.
அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து குஜராத்தில் இருந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா தன் மகள்கள் 2 பேரை நித்தியானந்தா தன் வசப்படுத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். பெங்களூரு ஆசிரமத்தில் இருந்த தன் மகள்கள், குஜராத்தில் உள்ள அகமதாபாத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நித்தியானந்தா ஆசிரமம் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் அகமதாபாத்தில் இருந்த நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டனர். 

பிற செய்திகள்

"தமிழகத்தில் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து"

தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது.

41 views

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி

ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார்.

80 views

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சுற்றும் சர்ச்சை - விழுப்புரத்தில் கைதான ஓவியர் வர்மா

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலை விமர்சித்தும், அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர் வர்மா என்ற சுரேந்திரகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.

843 views

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 4,526 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

30 views

"கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடர்ந்து நகை கடன் வழங்க வேண்டும்" - கே. பாலகிருஷ்ணன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

47 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.