உத்தரபிரதேசம் : சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பற்றிய தீ
பதிவு : டிசம்பர் 01, 2019, 10:34 AM
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரேன தீப்பற்றி எரிந்த‌து.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரேன தீப்பற்றி எரிந்த‌து. அதில் பயணம் செய்தவர்கள் காரில் இருந்து இறங்கி வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1962 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

427 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

42 views

பிற செய்திகள்

அருப்புக்கோட்டை கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர்.

5 views

பியர்ல் ஹார்பர் தாக்குதலின் 78ம் ஆண்டு நினைவு தினம்

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியதன் 78-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

17 views

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சுர்ஜித் பெயரில் புதிய கருவியை புதுச்சேரி பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

4 views

ஒடிஷாவில் தண்ணீருக்கு அலையும் கிராமம்...

ஒடிஷா மாநிலம் மயூர்பாஞ் மாவட்ட பகுதியில் நீண்டதூரம் தலையில் தண்ணீர் குடம் சுமந்து சென்று வரும் பெண்கள் இந்த சோகம் என்று மாறும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

4 views

காலதாமதமாக வந்த சத்துணவு அமைப்பாளர் : உணவின்றி மாணவர்கள் தவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி கால தாமதமாக வந்ததால் மதியம் உணவின்றி மாணவர்கள் பசியில் தவித்துள்ளனர்.

11 views

மெக்சிகோ : கண்களில் கருப்புத்துணி கட்டி பெண்கள் போராட்டம்

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணிகளை கட்டி பெண்கள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.