ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்று விபத்தில் சிக்கிய கும்பல்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்ற போது, விபத்தில் சிக்கிய வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்று விபத்தில் சிக்கிய கும்பல்
x
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்ற போது, விபத்தில் சிக்கிய வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இந்த கும்பலில் மேலும் ஏழு பேர் இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணி தற்போது, முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஓடும் கண்டெய்னர் லாரியில், அந்த கும்பல் திருட முயன்ற போது, விபத்தில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆந்திரா போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்