ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்
பதிவு : நவம்பர் 29, 2019, 10:20 AM
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ப.சிதம்பரம் உள்பட 13 பேர் இன்று நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

148 views

பிற செய்திகள்

4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்

தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

4 views

இத்தாலியின் மிக பெரிய வங்கியின் 500 கிளைகள் மூடல்

ஐரோப்பா முழுவதும் உள்ள இத்தாலியின் மிக பெரிய வங்கியான யுனிகிரெடிட்டின் 500 கிளைகளை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 views

நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.

19 views

தெலங்கானா என்கவுன்டர் - நயன்தாரா பாராட்டு

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

34 views

"ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது" : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

27 views

தேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.