இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை, மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார்
பதிவு : நவம்பர் 28, 2019, 11:56 PM
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.  இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தபோது, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். தனது பயணத்தின் போது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை அதிபர் இந்தியா வருகை - குடியரசு தலைவர், பிரதமரை சந்தித்து பேசுகிறார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

62 views

"இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படும்" - கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

26 views

பிற செய்திகள்

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

1 views

உள்ளாட்சி தேர்தல் - புதிய தேதி அறிவிப்பு

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

11 views

காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

48 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

15 views

வெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 views

ஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.