"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
x
அரசியலமைப்பு சட்டம் உருவாக்க தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமது கருத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும்,வரும் நாட்களில், கூடுதலாக பல்வேறு மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் பாமர மக்கள், பயனடைவர் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்