"சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள்" - கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள்

சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள் என கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்தார்
சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள் - கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள்
x
ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சார்பில் சபரிமலை ஐயப்பன் கோயிலை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள காவல் ஆய்வாளர் விஜயன் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய விஜயன், பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களை சபரிமலைக்கு கொண்டுவருவதை, பக்தர்கள்  தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்