ஆந்திரா : ரூ.25 லட்சம் மதிப்பிலான 50 தங்க துளசி இலை காணிக்கை

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் அப்பன்ன சுவாமி கோயிலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் தம்பதியினர் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 தங்க துளசி இலைகளை காணிக்கையாக வழங்கினர்.
ஆந்திரா : ரூ.25 லட்சம் மதிப்பிலான 50 தங்க துளசி இலை காணிக்கை
x
ஆந்திர மாநிலம் சிம்மாசலம் அப்பன்ன சுவாமி கோயிலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் தம்பதியினர் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 தங்க  துளசி இலைகளை காணிக்கையாக வழங்கினர். ஸ்ரீனிவாச ராவ் தம்பதியினருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்து கொடுத்ததோடு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு ஆசீர்வாதம் செய்து பிரசாதங்களை வழங்கினா்.


Next Story

மேலும் செய்திகள்