ஆட்டோவில் நவீன வசதி ஏற்படுத்திய ஓட்டுனர் : வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சி

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்பையை சேர்ந்த ஓட்டுனர் தனது ஆட்டோவில் வீடு போன்ற வசதிகளை அமைத்துள்ளார்.
ஆட்டோவில் நவீன வசதி ஏற்படுத்திய ஓட்டுனர் : வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சி
x
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்பையை சேர்ந்த ஓட்டுனர், தனது ஆட்டோவில் வீடு போன்ற வசதிகளை அமைத்துள்ளார். குர்லா பகுதியை சேர்ந்த அவர், வாஷ் பேசின்,  சிறிய  பூந்தொட்டி, மின்விசிறி, ஒளிரும் மின்விளக்கு, வாடிக்கையாளர்கள் இசையை ரசிக்க மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்