அனைவருக்கும் வீடு திட்டம் மூன்று ஆண்டுகள் நிறைவு : பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் புகழாரம்

'வீடு என்பது நான்கு சுவர் அல்ல அது மக்களின் கனவை வடிவமைக்கும் இடம்' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் வீடு திட்டம் மூன்று ஆண்டுகள் நிறைவு : பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் புகழாரம்
x
'வீடு என்பது நான்கு சுவர் அல்ல அது மக்களின் கனவை வடிவமைக்கும் இடம்' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வீடு திட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை நினைவு கூரும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மக்களின் எண்ணங்களை தூண்டும் சிறகுகள் என குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் வீடு திட்டம், எளிய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்த திட்டம் என்றும்  பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்