துணை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் : சிறப்பான மரியாதையுடன் பிரிவு உபசார விழா

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்களுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரிவு உபசார விழா டெல்லியில் நடைபெற்றது.
துணை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் : சிறப்பான மரியாதையுடன் பிரிவு உபசார விழா
x
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்களுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரிவு உபசார விழா டெல்லியில் நடைபெற்றது. ஓய்வு பெறும் ஏழு மோப்ப நாய்களுக்கு அப்போது பதக்கம் வழங்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் திறன் குறைவு காரணமாக இந்த ஏழு மோப்ப நாய்களும் துணை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்