இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு எம்.பிக்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு எம்.பிக்கள் மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு எம்.பிக்கள் மரியாதை
x
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு எம்.பிக்கள் மரியாதை செலுத்தினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி, தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மலர்தூவி மரியாதை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்