சபரிமலைக்கு பக்தர்களுடன் பயணிக்கும் அதிசய நாய்...

சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கும் ஐயப்ப பக்தர்களுடன் நாயும் சேர்ந்து பயணிப்பது அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு பக்தர்களுடன் பயணிக்கும் அதிசய நாய்...
x
சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கும் ஐயப்ப பக்தர்களுடன் நாயும் சேர்ந்து பயணிப்பது அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருமலையில் பயணத்தை தொடங்கிய 13 பக்தர்கள், 480 கிலோமீட்டர் நடந்து, கர்நாடகா மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள கொட்கெஹரா வந்தடைந்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து நாயும் நடந்தே வருவது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்