உன்னாவ் பகுதியில் துணை மின் நிலையம் அருகே தீ வைத்த விவசாயிகள்
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னேடுத்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னேடுத்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் உருவானது. கலவரங்களும் துப்பாக்கி சூடு சம்பவங்களும், அரங்கேறி வருகின்றனர். உன்னோ பகுதியில் துணை மின் நிலையம் அருகே விவசாயிகள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Next Story