டெல்லியில் போலி கால் சென்டர் கும்பல் சிக்கியது

டெல்லியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
டெல்லியில் போலி கால் சென்டர் கும்பல் சிக்கியது
x
டெல்லியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த கும்பல் பிடிபட்டுள்ளது. டெல்லியின் கிர்ட்டி நகரில் கனடா குடியுரிமை பெற்றவர்களை குறிவைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதில் மொத்தமாக 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3 இணையதள பரிமாற்றும் கருவிகள், 35 செல்போன்கள், உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்