டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் ஆதரவு

டெல்லி ஜவர்ஹலால் பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சலீம் மற்றும் ராகேஷ் சந்தித்தனர்.
டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் ஆதரவு
x
டெல்லி ஜவர்ஹலால் பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சலீம் மற்றும் ராகேஷ் சந்தித்தனர். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ராகேஷ், ஜவர்ஹலால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், திகார் சிறையின் மேற்பார்வையாளர் அல்ல என்று குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்