டி.கே. சிவக்குமார் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி : அமலாக்கத்துறை மேல்முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டி.கே. சிவக்குமார் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி : அமலாக்கத்துறை மேல்முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
x
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், டெல்லி  உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்