நக்ஸல்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை - புதிய முகாம்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

சட்டீஸ்கரில் நக்சல் பாதிப்பு நிறைந்த தண்டேவாடாவில் நக்சல் தடுப்பு ஆயுத படையினரை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நக்ஸல்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை - புதிய முகாம்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
x
சட்டீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்பு நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், போடாலி கிராமத்தில் நக்சல் தடுப்பு ஆயுத படையினரை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நக்சல் பாதித்த பகுதிகளில் ஆயுத படையின் புதிய முகாம்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தண்டேவாடா  மாவட்ட எஸ்.பி. கூறினார்.  நக்ஸல்களின் தூண்டுதலால் மக்கள் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்