ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடக்கம் : சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடக்கம் : சுற்றுலா பயணிகளின்  வருகை அதிகரிப்பு
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்கம்மில் பனிக்காலம் தொடங்கியதை அடுத்து அங்கு பனிப்பொழிவு ஏற்பட தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை கண்டு, மகிழ்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்