பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஆதரவு : சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஆதரவு : சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை
x
பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, சிவசேனா வெளியேறி மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்