ஜம்மு - காஷ்மீரில் பெய்த பனிமழை : சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகள்

ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்து கிடந்தன.
ஜம்மு - காஷ்மீரில் பெய்த பனிமழை : சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகள்
x
ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்து கிடந்தன. பனிக்கட்டிகள் உருகி சாலைகளில் ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.  ஏராளமான கட்டிடங்களையும் பனிக்கட்டிகள் ஆக்கிரமித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்