இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய சாலை - கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாக அமைக்கப்பட்டுள்ள கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய சாலை - கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
x
இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாக அமைக்கப்பட்டுள்ள கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. மத சுதந்திரத்துக்கான மிகப்பெரிய நடவடிக்கை இது எனவும் எல்லையை கடந்து சென்று குருநானக்கின் 550வது பிறந்த நாளை கொண்டாடும் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்