நிலநடுக்கம், சுனாமியை கணிக்க கூட்டு ஆராய்ச்சி : இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே, நிலக்கடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பது தொடர்பான, ஆராய்ச்சிக்கான கூட்டு ஒப்பந்தம், டெல்லியில் கையொழுத்தானது.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே, நிலக்கடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பது தொடர்பான, ஆராய்ச்சிக்கான கூட்டு ஒப்பந்தம், டெல்லியில் கையொழுத்தானது. இதில், ஐப்பானை சேர்ந்த அதிகாரிகளும், இந்தியாவின் முக்கிய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி அதிகாரிகளும் கையொப்பமிட்டனர்.
Next Story