"ஜெகன்மோகன் வீட்டிற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு" : அரசு பணம் வீண் என சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு சொந்தமான வீட்டில், ஜன்னல் மற்றும் கதவுகள் பொருத்த, அரசு பணம் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகன்மோகன் வீட்டிற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு : அரசு பணம் வீண் என சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
x
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு சொந்தமான வீட்டில், ஜன்னல் மற்றும் கதவுகள் பொருத்த, அரசு பணம் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சரின் இது போன்ற முடிவால், ஆந்திரா, பொருளாதார  நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்