"மோடியின் புதிய இந்தியா என்பது போலியான செய்தி" - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து

"அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்"
மோடியின் புதிய இந்தியா என்பது போலியான செய்தி - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து
x
உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார். மத்திய அரசை கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால், தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மோடியின் புதிய இந்தியா என்பது போலியான செய்தி என்றும்,  விவசாயிகள் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்