பெங்களூரு நகரில் தனி தீவிரவாத ஒழிப்பு அமைப்பு : தீவிரவாத செயல்களை தடுக்க நடவடிக்கை

பெங்களூரு நகருக்கென பிரத்யேகமாக தீவிரவாத ஒழிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளளது.
பெங்களூரு நகரில் தனி தீவிரவாத ஒழிப்பு அமைப்பு : தீவிரவாத  செயல்களை தடுக்க நடவடிக்கை
x
பெங்களூரு நகருக்கென பிரத்யேகமாக தீவிரவாத ஒழிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளளது. தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து  தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நகர காவல் ஆணையர் மற்றும் இணை ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இந்த அமைப்பு இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்