டெல்லியில் காவல்துறையினர் போராட்டம்

டெல்லியில் திஸ்ஹசாரி உள்ளிட்ட நீதிமன்றங்களில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்துறை தலைமையத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் காவல்துறையினர் போராட்டம்
x
டெல்லியில் திஸ்ஹசாரி உள்ளிட்ட நீதிமன்றங்களில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்துறை தலைமையத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் காவல் ஆணையாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நாட்டிலேயே போலீசார் முதன் முறையாக காவல்துறை தலைமையகத்தில் போராட்டம் நடத்துவதாக கூறப்படும் நிலையில், உள்துறை அமைச்சர் எங்கே என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீஸ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்