லடாக் : பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி

சாரணர் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி லடாக் முகாமில் நடைபெற்றது.
லடாக் : பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி
x
சாரணர் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி லடாக் முகாமில் நடைபெற்றது. அப்போது பயிற்சி முடித்த 164 வீரர்கள் இராணுவத்தில் இணைத்தனர். இதனையொட்டி அணிவகுப்பு நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்