மம்தாவின் படம் சிதைப்பு- மர்ம நபர்களுக்கு வலை

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை சிதைத்தவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மம்தாவின் படம் சிதைப்பு- மர்ம நபர்களுக்கு வலை
x
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் முதலமைச்சர்  மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை சிதைத்தவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உள்ள மம்தாவின் படத்தில் பொட்டு வைத்தும், கோடு போட்டும் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த கட்சியினர் அங்கு வந்து அந்த படத்தை அகற்றினர். இச்சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது  தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்