கர்நாடகா : செக்க சிவந்த நிறத்தில் வெள்ளம் - மக்கள் அச்சம்

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சிவப்பு நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கர்நாடகா : செக்க சிவந்த நிறத்தில் வெள்ளம் - மக்கள் அச்சம்
x
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சிவப்பு நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரின் நிறத்தை பார்த்து அச்சம் அடைந்த கிராமமக்கள், ஏதேனும் மாசு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்