பயணிகளுக்கு 'ஏர் இந்தியா' தீபாவளி பரிசு

வரும் 27ம் தேதி முதல், தினந்தோறும், சென்னை, துபாய், சார்ஜா, சிங்கப்பூருக்கு, திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாக, ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏர் இந்தியா தீபாவளி பரிசு
x
வரும் 27ம் தேதி முதல், தினந்தோறும், சென்னை, துபாய், சார்ஜா, சிங்கப்பூருக்கு, திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாக, ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து துவங்கும் இந்த சேவைகள், 2020ம் ஆண்டு மார்ச், 30ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தென் மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்