பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல் : போராட்டம் நடத்திய மாணவர்களால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல் : போராட்டம் நடத்திய மாணவர்களால் பரபரப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க தேர்தலால் அதிருப்தி அடைந்த ஒரு பிரிவு மாணவர்கள், வாகனங்களை சேதப்படுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரை, மாணவர்கள் தாக்க முயன்றனர். இதனால் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார், 22 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்